விண்வெளியில் இருந்து வீடியோ கால்: பூமியில் உள்ள மகனுடன் உரையாடிய தந்தை| UAE astronauts heartening chat with his son will melt your heart.
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி என்பவர், விண்வெளியில் இருந்து பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை (யு.ஏ.இ) சேர்ந்தவர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் துபாயில் உள்ள முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை … Read more