Pakistan high-level committee to decide on teams participation in Cricket World Cup 2023 | பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வருமா? ஆய்வு செய்ய குழு அமைத்தார் பாக்., பிரதமர்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது குறித்து முடிவு செய்ய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் குழு ஒன்றை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைத்து உள்ளார். இந்திய மண்ணில் 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்., 5 — நவ., 19 ல் நடக்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் … Read more