வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியின்போது தப்பிச் சென்றாரா புதின்? – வலுக்கும் விமர்சனங்கள்
மாஸ்கோ: ரஷ்யாவில் அண்மையில் வாக்னர் ஆயுதக் குழு திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டது. ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரண்ட அந்த ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கி முன்னேறியது. அந்த வேளையில் ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவிலிருந்து தப்பி பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மிக்கெய்ல் கொடோர்கோவ்ஸ்கி என்ற பெரும் பணக்காரர் இது தொடர்பாக ஒரு பேட்டியில் கூறி விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளார். யார் இந்த மிக்கெய்ல் கொடோர்கோவ்ஸ்கி? – மிக்கெய்ல் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி … Read more