Macron under fire for attending Elton John gig amid unrest in France | பிரான்சில் 4வது தொடரும் கலவரம்; விருந்தில் பங்கேற்ற அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது
பாரீஸ்: பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக நடக்கும் கலவரம் 4வது நாளை எட்டி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, கலவரம் நடக்கும் நிலையில் , விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் மேக்ரானுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு உட்பட்ட நான்டர்ரே புறநகரில் நஹேல்(17) என்ற சிறுவன் கீழ்படியவில்லை என்பதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். … Read more