அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன – எடப்பாடி பழனிசாமி <!– அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன – எட… –>

திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் அருகே பனமரத்துப்பட்டியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்கியதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.