மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அவதி <!– மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் லட்சக்கணக்கான மக்கள் … –>
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் ஏற்பட்ட கனமழை, நிலச் சரிவு, சூறாவளிக் காற்றால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர். மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்று, நாளை கரையை கடக்கும் போது ஏறத்தாழ 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜிம்பாப்வே, மொசாம்பிக் உள்ளிட்ட மற்ற ஆப்பிரிக்க நாடுகளை அண்மையில் தாக்கிய அனா புயலை விட அதிக சேதங்களை … Read more