இந்தியாவில் புதிதாக 8,013 பேருக்கு கொரோனா பாதிப்பு <!– இந்தியாவில் புதிதாக 8,013 பேருக்கு கொரோனா பாதிப்பு –>

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து, 8 ஆயிரத்து 13 ஆக பதிவாகி உள்ளது.

24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 119 பேர் உயிரிழந்த நிலையில், 16 ஆயிரத்து 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 1 புள்ளி 11 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 601 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.