இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்

இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ்  92, பண்ட்  39, விஹாரி  31, கோலி – 23 ரன்கள் எடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.