முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 15% குறைப்பு

டெல்லி: முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 15% குறைக்கப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு 35% ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 30% ஆகவும் கட் ஆஃப் மதிப்பெண் 15% குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.