சென்னை: தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் பொய்யானது என மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு டீசல், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்த்தப்படும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ. 25 முதல் […]