உக்ரைனில் சண்டையிடும் ரஷ்ய வீரர்களுக்கு சீன உணவுகள் வாங்குவதாக தகவல்

உக்ரைனில் சண்டையிடும் ரஷ்ய வீரர்களுக்கு உண்பதற்காக சீனாவிடமிருந்து உணவுப் பொருட்களை ரஷ்யா வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்களை ரஷ்யா, சீனாவிடம் கேட்டுள்ளது என்ற செய்திகளுக்கு மத்தியில், உணவுப் பொருட்களை வாங்குவதாக சிஎன்என் நிறுவனம் கூறியுள்ளது.

கெட்டுப் போகாத மற்றும் சாப்பிடத் தயார் நிலையில் உள்ள உணவுப் பொட்டலங்களை சீனா அனுப்பியுள்ளதாகவும், சிஎன்என் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.