ஏப்ரல் 2: தமிழக நிலவரம் | தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஏப்ரல் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,887 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19883

19616

0

267

2

செங்கல்பட்டு

235436

232749

29

2658

3

சென்னை

751114

741916

130

9068

4

கோயம்புத்தூர்

329934

327298

19

2617

5

கடலூர்

74253

73353

5

895

6

தருமபுரி

36191

35908

0

283

7

திண்டுக்கல்

37477

36812

0

665

8

ஈரோடு

132667

131933

0

734

9

கள்ளக்குறிச்சி

36521

36306

0

215

10

காஞ்சிபுரம்

94391

93079

10

1302

11

கன்னியாகுமரி

86221

85128

8

1085

12

கரூர்

29753

29380

1

372

13

கிருஷ்ணகிரி

59633

59259

4

370

14

மதுரை

91029

89792

1

1236

15

மயிலாடுதுறை

26496

26166

0

330

16

நாகப்பட்டினம்

25441

25066

0

375

17

நாமக்கல்

68004

67469

1

534

18

நீலகிரி

42128

41894

8

226

19

பெரம்பலூர்

14461

14212

0

249

20

புதுக்கோட்டை

34466

34039

1

426

21

இராமநாதபுரம்

24676

24307

1

368

22

ராணிப்பேட்டை

53919

53131

1

787

23

சேலம்

127368

125602

4

1762

24

சிவகங்கை

23826

23607

0

219

25

தென்காசி

32745

32254

1

490

26

தஞ்சாவூர்

92149

91103

7

1039

27

தேனி

50601

50067

1

533

28

திருப்பத்தூர்

35734

35101

0

633

29

திருவள்ளூர்

147453

145502

12

1939

30

திருவண்ணாமலை

66812

66124

3

685

31

திருவாரூர்

48011

47538

1

472

32

தூத்துக்குடி

64955

64502

5

448

33

திருநெல்வேலி

62765

62318

2

445

34

திருப்பூர்

129928

128874

2

1052

35

திருச்சி

94945

93779

5

1161

36

வேலூர்

57304

56127

14

1163

37

விழுப்புரம்

54584

54215

3

366

38

விருதுநகர்

56833

56278

1

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1248

1243

4

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,52,887

34,14,578

284

38,025

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.