இரண்டு வாரங்களாக காணவில்லை என்று தேடப்பட்ட செய்தியாளர் மேக்ஸ் லெவினின் உயிரற்ற உடல் கிவ் நகரில் கண்டெடுப்பு.!

இரண்டு வாரங்களாக காணவில்லை என்று தேடப்பட்ட செய்தியாளர் மேக்ஸ் லெவினின் உயிரற்ற உடல் கிவ் நகர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரை படம் எடுக்க சென்ற ஆவணப்பட இயக்குனரான மேக்ஸ் லெவின் யுத்தம் நடைபெறும் மோஸ்ச்சுவன் கிராமத்திற்கு படம் எடுக்க போன போது மாயமானார்.

இரண்டு வாரங்களாக அவரைப் பற்றிய தகவல் இல்லாத நிலையில் அவர் போர்க்களத்தில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.