ஏப்ரல் 5-ம் தேதி டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

டெல்லி: டெல்லியில் ஏப்ரல் 5-ம் தேதி சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.