உட்கட்சி தேர்தல்: அ.தி.மு.க., ஆலோசனை | Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., சார்பில் கட்சியின் அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்ததுகட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர், இணைச் செயலாளர்கள் கணேசன், அன்பானந்தம், துணை தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை பொருளாளர் ரவிபாண்டுரங்கன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.