மே.வங்க வாக்காளர் பட்டியல்: 27 லட்சம் பேருக்கு கடைசி வாய்ப்பு! SC அதிரடி! தீர்வா அல்லது வெறும் நம்பிக்கையா?

West Bengal Election News Tamil: மேற்கு வங்கத்தில் ‘தர்க்கரீதியான முரண்பாடுகள்’ காரணமாக 27 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்த வழக்கில், தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு வரை பெயர்களைச் சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.