சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் சந்திப்பு

சென்னை: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் சந்தித்துள்ளனர். நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநருடன் அமைச்சர்கள் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.