பஞ்சாப் அணியை கடைசிவரை கதறவிட்ட ரஸல்! 14.3 ஓவர்களில் கொல்கத்தா அபார வெற்றி
ஆண்ட்ரே ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. மார்ச் 26-ஆம் தேதி தொடங்கிய 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் … Read more