சென்னையில் செப்டம்பர் 26 முதல் உலக மகளிர் டென்னிஸ் போட்டி
சென்னை வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில் கடந்த 21 ஆண்டுகளாக உலக மகளிர் டென்னிஸ் சென்னை ஒப்பன் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டிகள் புனேவில் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் இந்த போட்டிகள் மீண்டும் சென்னையில் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதையொட்டி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், “கடந்த 21 ஆண்டுகளாக … Read more