13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினம்

எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பின்வருமாறு:

இதேவேளை 13ஆம்திகதி அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுறை வழங்க்பட்டுள்ளதாக கல்வி அறிக்கையொன்றை விடுத்து அறிவித்துள்ளது.

2022.06.13 සඳුදා දින රජයේ සියළු පාසල් නිවාඩු දිනයක් ලෙස පත්කෙරේ.

රජයේ හා රජයේ අනුමත පෞද්ගලික පාසල් සඳහා 2022.06.13 වන දින නිවාඩු දිනයක් ලෙස ප්‍රකාශ කර සිටින අතර දැනටමත් රජයේ නිවාඩු දිනයක් ලෙස ප්‍රකාශ කර ඇති අතර එළඹෙන ජුනි 14 අඟහරුවාදා දිනයට පෙර යෙදෙන ජුනි මස 13 සඳුදා දිනයද පාසල් නිවාඩු දිනයක් ලෙස පත්කෙරේ.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.