இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம், அசுர வளர்ச்சியினை கண்டு வருகின்றன. சர்வதேச அளவில் போட்டி போடும் அதானி குழுமம், கப்பல் முதல் எனர்ஜி வரையில் பற்பல வணிகங்களிலும் வெற்றிகரமாக கோலேச்சியுள்ளது. கெளதம் அதானி இந்தியாவில் ஒருபோதும் முதலீடுகளை குறைத்ததில்லை. நிறுத்தவும் இல்லை. ஏனெனில் நிறுவனத்தின் வெற்றியானது அதன் வளர்ச்சி