சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் அணியில் இந்தியாவுக்கு 2வது வெற்றி கிடைத்துள்ளது. இந்திய சி பிரிவில் ஹார்வாடே, பிரத்யூஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias