இந்திய – இலங்கை உடன்படிக்கையை இலங்கை மதிக்க வேண்டும்! தமிழக கட்சி வலியுறுத்தல்


1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன் இந்த உடன்படிக்கை, நடைமுறைப்படுத்தப்படுவதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வரவேற்கப்படும் இலங்கை அரசாங்கத்தின் முடிவு

இந்திய - இலங்கை உடன்படிக்கையை இலங்கை மதிக்க வேண்டும்! தமிழக கட்சி வலியுறுத்தல் | Sri Lanka Should Respect The Agreement

இதேவேளை சீனாவின் யுவான் வாங் 5 என்ற கப்பலை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்காத இலங்கை
அரசாங்கத்தின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீன கப்பல் வருகை விவகாரம்! இலங்கை சீனாவிடம் விடுத்துள்ள கோரிக்கை 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.