ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்: சர்ச்சை ஆடியோ
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி.உதயகுமாருக்கு சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் மிரட்டல் விடுத்த ஆடியோ உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடியைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். ஓ.பி.எஸ். ஆதரவாளரான இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு பாடை கட்டத் தயாராக இருப்பதாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி சங்கரன்கோவில் அருகே நெல்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட … Read more