தமிழில் பெயர் வையுங்கள் – அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள்
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் பேசிய சுப்பிரமணியன்,“அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அட்சய பாத்திர திட்டம் தன்னார்வ தொண்டு நினுவனங்களால் ஒருசில பள்ளிகளில் நடத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில்தான் தமிழக அரசால் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தெருநாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலானது. அது தொடர்பாக சிறப்பு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும். 7000க்கும் … Read more