ஜெயலலிதாவும் இதே போல தடை செய்த வரலாறு… ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி மறுப்பு ரியாக்ஷன்ஸ்
ஜெயலலிதாவும் இதே போல தடை செய்த வரலாறு… ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி மறுப்பு ரியாக்ஷன்ஸ் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஜெயலலிதாவும் இதே போல தடை செய்த வரலாறு… ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி மறுப்பு ரியாக்ஷன்ஸ் Source link
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
சென்னை: மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார். மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசத் தந்தை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில், தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. … Read more
தமிழக அரசு கொண்டு வந்துள்ள பெண்கள் இலவச பேருந்து திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணிக்கலாம் என்று தமிழ அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் செல்வது தொகையான 1200 கோடி ரூபாயை … Read more
சில தினங்களுக்கு முன் கரீபியன் கடலில் உருவான இவான் புயல் கியூபா நாட்டின் மேற்கு பகுதியை இன்று அதிகாலை தாக்கியது. மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடந்ததால் அந்த பகுதிகளில் பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசியது. புயல் தாக்கியதில் கியூபாவின் மேற்கு பகுதி கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், நாடு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடு என்பதால் கியூபாவில் உருவான புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் விட்டு வைக்கவில்லை. … Read more
கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூரில் வசித்து வருபவர் சீனு என்கிற ராமதாஸ். இவர் பு.முட்லூர் கிராமத்தில் உள்ள ராம ஹனுமான் கோயிலின் அறங்காவலராக உள்ளார். இந்து முன்னணி ஆதரவாளரான இவரின் வீட்டின் முன்பு இன்று அதிகாலை மர்ம நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் ஒன்று வீட்டின் முன்பு இருந்த தென்னை மரத்தின் மீது மோதி கீழே விழுந்து உடைந்துள்ளது. மற்றொரு பாட்டில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பழைய ஜீப்பின் பேனட் … Read more
சென்னை: பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சனாதன பயங்கரவாத அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: சினிமாவிலிருந்து வெப்சீரிசுக்கு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தை இயக்கியபடி வெப்சீரிஸ் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த வெப்சீரிசுக்கு அவர் பேட்டைக்காளி என தலைப்பிட்டுள்ளார். இதை ‘அண்ணனுக்கு ஜே’ படத்தை இயக்கிய …
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கிறது. இதில், கட்சி மேலிடத்தின் விருப்பமான வேட்பாளராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்று கெலாட் திட்டவட்டமாக கூறி விட்டார். மேலும், அவருக்கு ஆதரவாக 90 ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்து உள்ளனர். இதனால், ராஜஸ்தான் அரசியல் நிலவரம் … Read more
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரகடம் அருகே தேவரியம்பாக்கத்தில் உள்ள கிடங்கில், சமையல் சிலிண்டர்களை இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, ஓர் சிலிண்டர் தவறி விழுந்து வெடித்துச் சிதறியதால் பற்றிய தீ கிடங்கு முழுவதும் பரவியது. கிடங்கின் அருகே நடந்து சென்றவர்களும் நெருப்பினால் பாதிக்கப்பட்டனர். தகவலின்பேரில் … Read more