சுமதி என் சுந்தரி, தளபதி, தீரன் அதிகாரம் ஒன்று – ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்.,16) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – உனக்கும் எனக்கும்
மதியம் 03:00 – சூப்பர் சீனியர் ஹீரோஸ்
மாலை 06:30 – காஞ்சனா-3
இரவு 10:00 – தானா சேர்ந்த கூட்டம்
கே டிவி
காலை 10:00 – தளபதி
மதியம் 01:00 – திருடா திருடி
மாலை 04:00 – அறை எண் 305ல் கடவுள்
இரவு 07:00 – தெய்வத் திருமகள்
இரவு 10:30 – புதிய கீதை
விஜய் டிவி
மாலை 03:00 – உடன் பிறப்பே
கலைஞர் டிவி
காலை 10:00 – நான் மகான் அல்ல (2010)
மதியம் 01:30 – சிவாஜி
மாலை 06:30 – வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 10:30 – யாவரும் நலம்
ஜெயா டிவி
காலை 10:00 – என் ஆசை மச்சான்
மதியம் 01:30 – அரிமா நம்பி
மாலை 05:30 – தொடரி
கலர்ஸ் டிவி
காலை 09:00 – 100
மதியம் 12:00 – மிக மிக அவசரம்
மதியம் 02:00 – ஜோதி
மாலை 04:30 – கேஜிஎப் – 1
இரவு 10:00 – கேப்மாரி
ராஜ் டிவி
காலை 09:00 – உன் கண்ணில் நீர் வழிந்தால்
மதியம் 01:30 – வண்டி
இரவு 10:00 – ராஜகுமாரன்
பாலிமர் டிவி
காலை 10:00 – எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 – விஷ்ணு
மாலை 06:00 – இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:30 – மகளிர் கல்லூரி
வசந்த் டிவி
காலை 09:30 – சிம்லா ஸ்பெஷல்
மதியம் 01:30 – பண்டிகை
இரவு 07:30 – பக்த துக்காராம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – வினய விதய ராமா
மதியம் 12:00 – வானம் கொட்டட்டும்
மாலை 03:00 – தீரன் அதிகாரம் ஒன்று
மாலை 06:00 – இவனுக்கு சரியான ஆளு இல்லை
இரவு 09:00 – ரகளை
சன்லைப் டிவி
காலை 11:00 – சுமதி என் சுந்தரி
மாலை 03:00 – காலம் வெல்லும்
ஜீ தமிழ் டிவி
காலை 08:30 – தங்கராஜா
மதியம் 01:00 – காட்டேரி
மெகா டிவி
பகல் 12:00 – மாயாபஜார் 1995