கூகுள் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதற்காக மீண்டும் ரூ.936 கோடி அபராதம் விதித்தது சிசிஐ..!!

டெல்லி: கூகுள் தனது ஆதிக்கத்தை, ப்ளே ஸ்டோர் கொள்கைகளை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய போட்டி ஆணையம் ரூ.936.44 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னதாக ஆண்ட்ராய்டு தொடர்பான போட்டிக்கு எதிரான நடைமுறைகளுக்காக கூகுள் நிறுவனத்துக்கு 1,337 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.