சென்னை: தவெக தலைவர் இன்று பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்களை சந்திப்பதாக அறிவித்த நிலையில், அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, கடலூரில் இன்று பிரசாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், அதையும் ரத்து செய்துள்ளார். சட்டசபைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் இன்று கடலூரில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடலூரில் ரோடு ஷோ நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்றும், மஞ்சள் நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் […]