ஸ்ருதிஹாசனுக்கு என்ன ஆச்சு? – மிக மோசமான ஃபோட்டோ வெளியிட்டார்!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எப்போதும் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் அவர் தற்போது முகம், உதடு வீங்கி நோயால் பாதிக்கப்பட்டது போல் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

பர்பெக்ட் ஆன செல்ஃபிகள் மற்றும் பதிவுகள் நிறைந்த இந்த உலகத்தில், பைனல் கட் ஆக வராத சில உங்களுக்காக இதோ… மோசமான ஹேர், ஜுரம் மற்றும் சைனஸ் காரணமாக வீங்கிய முகம், மாத விடாய் நாட்கள் மற்றும் இன்ன பிற… இவற்றையும் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

சுருதிஹாசன் தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார் . சிரஞ்சீவியுடன் நடித்துள்ள வால்டர் வீரய்யா பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ள வீர சிம்மா ரெட்டி படங்கள் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளன.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.