குஜராத்- ஹிம்மாசல் தேர்தல்: இரு முதல்வர்கள் முன்னிலை| Dinamalar

குஜராத், ஹிமாச்சல் சட்டசடை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று(டிச.,08) நடைபெற்று வருகிறது.

அதேபோல், ஹிமாச்சலப் பிரதேசத்தில், சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

ஓட்டு எண்ணிக்கை படி, தற்போது குஜராத் முதல்வர் பா.ஜ., பூபேந்திர படேல், ஹிம்மாசல் முதல்வர் ஜெய்ராம் தாகூர் செராஜ் முன்னிலையில் உள்ளனர். ரிபேவா ஜடேஜா முன்னிலை வகிக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.