சென்னை: சூளைமேட்டில் வீட்டில் மின்கசிவு காரணமாக ஏ.சி.இயந்திரம் தீப்பிடித்து தொழிலதிபர் உயிரிழந்தார். ஏ.சி.தீப்பிடித்ததில் தீ மளமளவென அரை முழுவதும் பரவியதால் தூங்கிக் கொண்டிருந்த தொழிலதிபர் சுரேஷ்குமார்(52) உடல் கருகி பலியானார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias