நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7-ம் தேதி நடைபெறும்

மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஜே.இ.இ. தேர்வு பிபரவரி முதல் வாரத்திலும் ஜெ.இ.இ. மெயின் தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.