விஜய் + ராகுல்… தேசிய அரசியலை குறிவைக்கும் தவெக… ஸ்டாலின் நிலைமை என்னவாகும்?

TVK Vijay Latest News: தவெக தமிழ்நாட்டு அரசியலில் வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பிடித்திருக்கும் நிலையில், ராகுல் காந்தி உடன் விஜய் இணைந்து தேசிய அரசியலில் பயணிக்க வாய்ப்புள்ளது. இதனால், தவெக விஜய்யின் வீச்சு தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியல் வரை ஒலிக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக அலசலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.