கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: கொளத்தூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் . இந்த இனிய விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் இனிமை, இன்பம், மகிழ்ச்சி, ஊக்கம், உற்சாகம் பெற நான் எப்போதும் கொளத்தூரைத் தான் நாடுவது உண்டு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.