கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மட்டக்களப்பு திகிலிவெட்டை பாலத்திற்கான கள விஜயமொன்றினை மேற்கொண்டனர்.
உள்ளூர் உற்பத்தி, வேளாண்மை தன்னிறைவு போன்றவற்றிற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய வீதிகள் மற்றும் பாலங்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி இயன்றவரை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் பல இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.
M M Fathima Nasriya