மும்பையில் ரூ.47.25 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்..!!

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.47.25 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். ரூ.31.29 கோடி மதிப்புள்ள 4.47கிலோ ஹெராயின், ரூ.15.96 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.