பிளஸ் 2 ரிசல்ட் ட்விஸ்ட்.. இந்தமுறை இந்த மாவட்டமும் முதல் 5 இடத்திலா? முழு லிஸ்ட் இதோ!

Tamil Nadu Plus Two Results: 2026-ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டம் 98.87% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூன் 29 முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.