ஈரோடு கிழக்கில் நா.த. கட்சி பொருளாளர் படுகொலை; சோகத்தில் உறைந்த சீமான்..!
ஈரோடு கிழக்கு தொகுதி கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன்கள் கௌதம், கார்த்திகேயன் ஆகிய இருவரும் வீட்டிலேயே மசாலா பொடி, தேன், செக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் கார்த்திகேயன் ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் பொருளாளராக இருந்தார். இந்த நிலையில், இவரது உறவினரான மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் நேற்றிரவு கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று அண்ணன், தம்பி இருவரையும் வெளியே அழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆறுமுகசாமி … Read more