எடப்பாடி மீது சொத்து குவிப்பு வழக்கு? மேலிடம் போட்ட பக்கா ஸ்கெட்ச்: இந்த தடவை மிஸ் ஆகாதாம்!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக செயல்படுவதற்கு உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல் காட்டியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி (edappadi palanisamy) நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். அத்துடன் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவித்து விரைவில் அசைக்க முடியாத உச்ச பதவியில் அமர திட்டமிட்டு வருகிறார். ஆனால் அவரது நிம்மதியை குலைக்கும் விதமாக ஹாட் தகவல்கள் வருகின்றன. வலுப்பெறும் அதிமுக, உஷாராகும் திமுகஅதிமுக இரட்டை தலைமையில் இருந்தவரை உள்ளுக்குள்ளே பகை ஒன்று புகைந்து கொண்டிருந்தது. அத்துடன் டெல்லியில் சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டே ஆகவேண்டிய … Read more