கோல் மழை பொழிந்த ஸ்வீடன்! யூரோ தகுதிச்சுற்றில் முதல் வெற்றி


அஜர்பைஜான் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்வீடன் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஸ்வீடன் மிரட்டல்

யூரோ 2024 தகுதிச்சுற்றின் இன்றைய போட்டியில் ஸ்வீடன் – அஜர்பைஜான் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ஸ்வீடனின் எமில் போர்ஸ்பெர்க் முதல் கோல் அடித்தார்.

கோல் மழை பொழிந்த ஸ்வீடன்! யூரோ தகுதிச்சுற்றில் முதல் வெற்றி | Sweden 5 Azerbaijan Euro 2024 Qualifiers

இதன்மூலம் ஸ்வீடன் அணி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

கோல் மழை

அதன் பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் அஜர்பைஜான் அணி வீரர் பஹ்லுல் சுயகோல் போட்டதால், ஸ்வீடன் அணியின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

கோல் மழை பொழிந்த ஸ்வீடன்! யூரோ தகுதிச்சுற்றில் முதல் வெற்றி | Sweden 5 Azerbaijan Euro 2024 Qualifiers @REUTERS

அதனைத் தொடர்ந்து ஸ்வீடனின் விக்டர் 79வது நிமிடத்திலும், ஜஸ்பிர் கார்ல்ஸோன் 88வது நிமிடத்திலும், அந்தோணி இலங்கா 89வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இறுதிவரை அஜர்பைஜான் அணியால் கோல் அடிக்க முடியாததால், கோல் மழை பொழிந்த ஸ்வீடன் 5-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றி பெற்றது. 

கோல் மழை பொழிந்த ஸ்வீடன்! யூரோ தகுதிச்சுற்றில் முதல் வெற்றி | Sweden 5 Azerbaijan Euro 2024 Qualifiers @REUTERS

கோல் மழை பொழிந்த ஸ்வீடன்! யூரோ தகுதிச்சுற்றில் முதல் வெற்றி | Sweden 5 Azerbaijan Euro 2024 Qualifiers @REUTERS



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.