பிசிசிஐ சம்பள பட்டியல்… உச்ச சம்பளம் பெரும் வீரர்கள் வரிசையில் இடம்பிடித்தார் ரவீந்திர ஜடேஜா…

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வீரர்களுடனான தனது வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) இரவு வெளியிட்டது. இதில் கடந்த ஆண்டு தனது திறமையை சீராக வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா-வின் சம்பளத்தை ரூ. 7 கோடியாக உயர்த்தி A+ பிரிவுக்கு மாற்றி அவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்களுடன் தற்போது ரவீந்திர ஜடேஜா-வும் A+ பிரிவுக்கு உயர்ந்துள்ளார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் தகுதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.