வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை…

வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடந்த வாரம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், “பிப்ரவரி மாதம் முடிய காலியாக இருந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதி காலியானதாக மார்ச் மாதம் தான் அறிவிப்பு வெளியானது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 151ன் படி காலியான தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.