Tamil news today live: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் – முக்கிய ஆலோசனை
Tamil news today live: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் – முக்கிய ஆலோசனை Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil news today live: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் – முக்கிய ஆலோசனை Source link
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கினர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 9-ம் தேதி தங்களுக்கு இரட்டை … Read more
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங் (24). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கனடா சென்றார். அங்கு வசித்து வந்த பிரதீப் சிங் கனடா நாட்டு குடியுரிமை பெற்றார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதீப் சிங் கனடாவில் இருந்து இந்தியா வந்துள்ளார். குருதாஸ்பூரில் உள்ள தனது கிராமத்திற்கு வந்த அவர் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஹொலா மஹொலா சீக்கிய மத கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதீப் சிங் நேற்று … Read more
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பெண்களுக்கு எதிரான சட்டங்களை அறிவித்து வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தாலிபான் அரசு மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் கடந்த ஆட்சியின் போது பெண்களுக்கு வழங்கப்பட்ட விவகாரத்து செல்லாது என்று அறிவித்துள்ளது. மேலும், … Read more
தருமபுரி: தருமபுரி மாவட்டம் அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேசை, நாற்காலிகளை மாணவ, மாணவியர் உடைத்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலக்கோடு வட்டம் அமானி மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தப் பள்ளியின் ஒரு வகுப்பறையில் இருந்த மேசை, நாற்காலிகளை சீருடை அணிந்த மாணவ, மாணவியர் அடித்து உடைத்தனர். இதை வீடியோ பதிவாக்கி சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி … Read more
புதுடெல்லி: திரிபுரா மாநிலத்தில் 2-வது முறையாக பாஜக சார்பில் மாணிக் சாஹா முதல்வராகப் பதவியேற்றார். வடகிழக்கு மாநிலமான திரிபுரா இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்பட்டது. அங்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சி காலம் முடிவடையும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி … Read more
காபூல்: ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியா – மத்திய ஆசிய கூட்டுப் பணிக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ் தான் ஆகிய நாடுகளின் சிறப்புத் தூதர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு பிறகு வெளியான கூட்டறிக்கையில், “ஆப்கன் மக்கள் அனைவரின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு சம உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்தும் செய்யும் அரசியல் அமைப்பின் அவசியத்தை இந்தக் … Read more
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் பாஜகவை சேர்ந்த பலரும் சேர்ந்து வருவது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மதுரையை சேர்ந்த டாக்டர் சரவணன், பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோரை சொல்லலாம். ஆதிநாராயணன் ஆதரவுஅதுமட்டுமின்றி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். தற்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார். இவர்கள் அனைவருமே … Read more
சின்ன நடிகர், பெரிய நடிகர் என இல்லாமல் அனைவரையும் போட்டு தாக்கி வருபவர் ப்ளூ சட்டை மாறன். பிரபல யூடிப் சினிமா விமர்சகரான இவருக்கு லட்சக்கணக்கான பாலோயர்கள் உள்ளனர். படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சரி, இவரின் விமர்சனம் நல்ல எண்டர்டெயின்மென்ட்டாக இருக்கும் என்பது ரசிகர்களின் அசைக்க முடியாத முடியாது. தங்களது ஆஸ்தான நடிகர்கள் இவரிடம் மாட்டி விடக்கூடாது என்பதே இங்கு பலரின் ஆசையாக இருக்கிறது. இந்நிலையில் தான் காஜல் அகர்வால் சொன்னதை வைத்து அஜித்தை மாறன் … Read more