'பத்து தல'யை தடுமாற வைக்கும் 'விடுதலை'

மார்ச் மாத கடைசி வாரத்தில் இரண்டு முக்கிய படங்களான சிலம்பரசன் நடித்த 'பத்து தல', சூரி, விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' ஆகிய படங்கள் வெளிவந்தன. மார்ச் 30ம் தேதி வெளிவந்த 'பத்து தல' படம் முதல் நாளில் சுமார் 12 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியாகின. மார்ச் 31ம் தேதி வெளியான 'விடுதலை' படம் முதல் நாளில் சுமார் 8 கோடி வசூலித்ததாகச் சொல்கிறார்கள். 'விடுதலை' படத்திற்கான விமர்சனங்களும், வரவேற்பும் அதிகமாக இருந்ததால் அது 'பத்து … Read more

Nelson : விருது விழாவில் பவுன்ஸர்களால் அவமானப்படுத்தப்பட்ட நெல்சன்.. கொந்தளித்த பேன்ஸ்!

சென்னை : விருது வழங்கும் விழாவில் இயக்குநர் நெல்சனை பவுன்ஸர்கள் அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால் நெட்டிசன்ஸ் கடுமையான கோவத்தை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய நெல்சன் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார். பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரிலேயே படத்தின் மொத்த கதையும் தெரிந்துவிட்டதால், இது என்ன யோகிபாபு நடித்த கூர்கா திரைப்படம் போல இருக்கு என்று அப்போதே ரசிகர்கள் கிண்டலடிக்கத் தொடங்கினர். இயக்குநர் நெல்சன் … Read more

கோவையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ10 உயர்வு; அமலுக்கு வந்தது புதிய சட்டம்

கோவையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ10 உயர்வு; அமலுக்கு வந்தது புதிய சட்டம் Source link

குடும்பங்களுக்கு குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை: தமிழக தகவல் தொழில்நுட்ப துறையின் புதிய அறிவிப்புகள்

சென்னை: குடும்பங்களுக்கு ரூ.100 கோடியில் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்து பேசிய பிறகு, புதிய அறிவிப்புகளை மனோ தங்கராஜ் வெளியிட்டார். இதன் விவரம்: ரூ.20 கோடியில் சோழிங்கநல்லூர் … Read more

வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த  வடுகன்தாங்கல் ஊராட்சி  இ.பி. காலனி பகுதியில் நேற்று  மாடுவிடும் விழா நடைபெற்றது. 235 காளகைள் பங்கேற்றன. காளைகள் வாடி வாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன.   ஓடு பாதையில் ஓடிய காளைகளை இளைஞர்கள் சிலர் துன்புறுத்தியதால் 2 காளைகள் திக்குமுக்காடி தடுப்புகள் மீது மோதியதில்  லேசான காயம் ஏற்பட்டது. ஓடு பாதையின் அருகில்  ஏரி உள்ளது. ஏரியில் தண்ணீர் இருந்தும் முறையான தடுப்புகள் அமைக்காததால் சில காளைகள் தண்ணீரில் … Read more

வைக்கம் போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து வெல்ல வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம்: வைக்கம் சத்யாகிரக போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து போராடி வெல்ல வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். வைக்கம் சத்தியாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியது: தமிழ்நாட்டில் சட்டசபை நடைபெறும் நேரமாக இருந்த போதிலும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தது வைக்கம் சத்யாகிரக போராட்டத்திற்கு அவரும், தமிழ்நாடு அரசும் கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணமாகும். அதற்காக நான் தமிழக … Read more

பழைய ஹால்மார்க் முத்திரை நகைகள் :விற்பனை செய்ய 3 மாதம் அவகாசம்| Old Hallmark Brand Jewellery: 3 months to sell

புதுடில்லி :பழைய முறைப்படி ‘ஹால்மார்க்’ முத்திரை பெற்ற தங்க நகை மற்றும் பொருட்களை விற்காமல் உள்ள 16 ஆயிரம் நகைக்கடைக்காரர்களுக்கு மட்டும் 3 மாதம் கால அவகாசம் வழங்கி, பழைய நகைகளை விற்பனை செய்து கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் முதல் தேதியில் இருந்து, தங்கம் மற்றும் தங்கத்தாலான பொருட்களுக்கு 6 இலக்க புதிய பி.ஐ.எஸ்., ஹால்மார்க் தர நிர்ணய முத்திரையுடன் மட்டுமே தங்க நகைகள் மற்றும் தங்கத்தினாலான பொருட்களை விற்க வேண்டும் என, … Read more

'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது ?

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு ஐந்து மொழிகளில் யு டியுபில் வெளியிடப்பட்டது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் அதன் டிரைலருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது என்பதைப் பார்ப்போம். தமிழ் டிரைலர் 8.4 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தி டிரைலர் 5.1 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு … Read more

Bollywood movies : பாலிவுட்டில் அதிரடி காட்டப்போகும் டாப் படங்கள்.. ஜவானுக்கு தான் முதல் இடம்!

சென்னை : 2023ம் ஆண்டு பிறந்த மூன்று ஆண்டு மாதங்கள் உருண்டொடி விட்டன. இந்த ஆண்டு பாலிவுட்டிற்கு மறக்க முடியாத ஆண்டாகவே மாறி உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஷாருக்கானின் படம் எதுவும் வெளியாக நிலையில், ஜனவரி மாதம் 25ந் தேதி பதான் படம் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடியை வசூலித்தது. மேலும், ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்த தூ ஜூதி மைன் மக்கார், செல்ஃபி மற்றும் ஷெஹ்சாதா போன்ற முன்னணி படங்கள் … Read more