மதுரையில் குறைந்து வரும் மழைப் பொழிவு: காரணம் என்ன?
சென்னை: தமிழக மாவட்டங்களிலேயே மதுரையில்தான் மழைப் பொழிவு குறைந்துகொண்டே வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 2022-ம் ஆண்டு நிலவிய வானிலை நிகழ்வுகள் தொடர்பான அறிக்கையை புனேவில் செயல்பட்டு வரும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் காலநிலை மற்றும் ஆராய்ச்சி பிரிவு வெளியிட்டுள்ளது. மேலும், மாநிலம் வாரியான வானிலை நிகழ்வுகள் தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, தமிழகத்தில் 2022ஆம் ஆண்டில் சராசரி வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது. 1901ம் … Read more