20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி நாமக்கல், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் … Read more

தமிழகத்தில் 4 இடங்களில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ – ரூ. 4 கோடியில் அமைக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் 4 இடங்களில் ரூ. 4 கோடி செலவில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்து. நாடு முழுவதும் 100 ஆரோக்கியமான உணவு வீதிகளை உருவாக்கும் உணவு வீதி திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயல்படுத்த உள்ளது. உணவு வர்த்தகங்கள் மற்றும் பொதுமக்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை ஊக்கப்படுத்தி, அதன் வாயிலாக உணவால் ஏற்படும் நோய்களைக் குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதை செயல்படுத்துவதற்கு … Read more

சூடானில் சிக்கித் தவித்த இந்தியப் பழங்குடியினரை ஆபத்துகளுக்கு மத்தியில் பத்திரமாக மீட்ட மத்திய அரசு

புதுடெல்லி: சூடானில் சிக்கித் தவித்த இந்திய பழங்குடி மக்களை, ஆபத்துக்களுக்கு மத்தியில் மத்திய அரசு பத்திரமாக மீட்டுள்ளது. சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆபரேஷன் காவேரி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை இந்திய ராணுவமும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து பத்திரமாக மீட்டு வருகின்றன. சூடானின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை அதன் துறைமுக நகரான போர்ட் … Read more

ருவாண்டாவில் நிலச்சரிவு: 120-க்கும் அதிகமானோர் பலி

கிகாலி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 120-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ருவாண்டாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் நாட்டின் வடக்கு மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக மழை பிரதேசங்கள் மழையினால் கடும் நிலச்சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 120-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி … Read more

சென்னை சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான அறிவிப்புகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று (மே 4) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 2 சலவைக் கூடங்களை தலா … Read more

கிரெம்ளின் மாளிகை… பொக்கிஷங்கள், ஆயுதங்கள், ரகசியங்கள்… ரஷ்ய அதிபர் மாளிகையின் சீக்ரெட்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் அதிபர் மாளிகை என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமிருக்காது. பல அடுக்கு பாதுகாப்பு, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், சுரங்க அறைகள், ரகசிய வழித்தடங்கள், பழங்கால பொக்கிஷங்கள் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும். அதற்கு ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையும் விதிவிலக்கல்ல. அதுவும் ரஷ்ய அதிபர் மாளிகையில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் உள்ளே அப்படி என்னென்ன விஷயங்கள் இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் … Read more

Ajith: அஜித் பட்ட வேதனையும், கஷ்டமும் வேறு எந்த நடிகனும் பட்டது இல்ல: ஃபீல் பண்ண மனோபாலா

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா மே 3ம் தேதி காலமானார். கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்த செய்தி அறிந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். நீங்க இல்லை என்பதை நம்பவே முடியவில்லை என திரையுலகினரும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். நான் Rajini Sir Style-ல தான் நடிக்கிறேன் – Sivakarthikeyan fantastic speech சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த மனோபாலாவின் உடலுக்கு விஜய், ஷங்கர், … Read more

CBSE 2023 10th, 12th Result: விரைவில் வருகின்றன தேர்வு முடிவுகள், இதோ முக்கிய அப்டேட்

CBSE Class 10, 12 Results 2023: 10வது மற்றும் 12வது பொதுத் தேர்வு முடிவுகள் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் வெளியிடப்படலாம். 

வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி! வைரலாகும் படங்கள்!

சேலம் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.