ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லாலு பிரசாத் அன்புக் கட்டளையிட்டார். 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தின் போது லாலு பிரசாத் யாதவ் தனது வழக்கமான பாணியில் பேசினார். அதானி விவகாரத்தில் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும், மோடி மற்றும் பாஜக-வை குறிவைத்து தாக்கினார். இந்து-முஸ்லிம் என்ற கோஷத்தை […]