புதுச்சேரியின் புதிய டி.ஜி.பி-யாக B.ஸ்ரீனிவாஸ் IPS பதவியேற்றுக் கொண்டார்.புதிய டி.ஜி.பி-க்கு மரியாதை செலுத்த காத்திருந்த ஆயுதப்படை வீரர்கள்.புதுச்சேரி புதிய டி.ஜி.பி-யை காவல்துறை உயரதிகாரிகள் புடைசூழ வரவேற்றனர்.ஆயுதப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட புதிய டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ்.ஆயுதப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட புதிய டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ்.புதிய டி.ஜி.பி-யை வரவேற்ற IPS அதிகாரிகள்புதிய டி.ஜி.பி-யை வரவேற்ற ஆயுதப்படை வீரர்கள்புதிய டி.ஜி.பி-யிடம் உயரதிகாரிகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.புதிய டி.ஜி.பி-யை பொன்னாடை போர்த்தி வரவேற்கும் கண்காணிப்பாளர் பக்தவத்சலம்பதவியேற்ற பின்பு அலுவலகத்தில் முதல் கையெழுத்திட்ட டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ். அருகில் ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன்பதவியேற்ற பின்பு அலுவலகத்தில் முதல் கையெழுத்திட்ட டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ். அருகில் ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன் மற்றும் டி.ஜி.பி செயலாளர் விஸ்வநாதன்புதுச்சேரியின் புதிய டி.ஜி.பி-யாக B.ஸ்ரீனிவாஸ் IPS பதவியேற்றுக் கொண்டார்.