சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த தவெக நிர்வாகி..சின்மயி வெளியிட்ட அதிரடி பதிவு!

TVK Member Harrased Chinmayi Post : சமீபத்தில், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக கட்சியின் நிர்வாகி, கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து, பாடகி சின்மயி வெளியிட்டு இருக்கும் பதிவும் வைரலாகி வருகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.